கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). இவர் குறும்படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஈரோட்டை சேர்ந்த ஷாலினி(20) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.
முதல் நட்பாக பழகிவந்த இவர்கள் பின் காதலர்களாக மாறியநிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் மு டி ந்த சில நாட்களிலையே இருவருக்கும் கருத்து வே று பா டு ஏற்பட தொடங்கியுள்ளது. நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுவது, கணவரின் குடும்பத்தினர் தன்னை வி ம ர் சி ப்பது என அடுக்கடுக்காக காரணம் கூறி கணவருடன் ச ண் டை போட்டுவந்துள்ளார் ஷாலினி.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் த க ரா று ஏற்பட்டதால், ஆ த் தி ரம் அடைந்த ஷாலினி தனது க ழு த் தில் இருந்த தாலியை க ழ ட் டி வீ சி யு ள்ளார். இதனால் ம ன மு டைந்த விஷ்ணு தனது அறைக்குள் சென்று கதவை பூட் டி யுள்ளார்.
இதனை கண்டு அ தி ர் ச்சி அடைந்த ஷாலினி கதவை தி ற க்க மு ய ன் றும் மு டி யாமல் போக, உ த விக்கு அக்கம் பக்கத்தினரை அ ழை த்துள்ளார். அவர்கள் வந்து கதவை உ டை த் து உள்ளே சென்று பார்த்தபோது விஷ் ணு தூ க்கி ல் தொங் கி ய ப டி ச ட ல மா க கி ட ந் து ள்ளார்.
தன்னால் தனது காதல் கணவன் த ற் கொ லை செய்துகொண்டதை தாங் கி க் கொ ள் ளமுடியாத ஷாலினி அருகில் இருந்த க த் தி யை எடு த் து தனது க ழு த்தை அ று த் து க் கொண்டு த ற் கொ லை க்கு முய ன் று ள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீ ட் டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து பொலிசார் வழக்கும் பதிவு செய்து தீ வி ர மா க வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.