நாட்டில் நடக்கும் சில மரணங்களுக்கு காரணம் எது வென்றே புரியவில்லை ? ‘மக்களே நீங்கள் மிகவும் அவதானமாக செயல்படுங்கள்.
சிங்கள மொழி பதிவிலாருந்து பெற்ற தகவல் சில படங்களை இங்கே வெளியிடுகின்றோம்.
நேற்று மட்டும் பதிவாகிய சம்பவங்கள் இது என சிங்கள முகப்புத்தகம் ஒன்றில் படங்கள் வெளியாகியிருந்தன.
எனவே மக்களே நீங்களும் அவதானமாக இருங்கள். எப்படி எப்போது எதற்காக உயிரிழக்கப்படுகின்றார்கள் என்று இதுவரை தெரியவில்லை.