December 5, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

சந்திவெளி பாலையடித்தோனா ஜீவபுரம் கிராமத்தில் மக்களிடையே பதற்றம்

இன்று குறிப்பிட்ட பகுதிகளில் சமூர்த்தி பணம் கொடுக்கும் போது சமூர்த்தி உத்தியோகஸ்தர் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக எமக்கு செய்திகள் கிடைக்க பெற்றுள்ளது

மேலும் சமூர்த்தி பணம் வழங்கும் பெயர் பட்டியலை கிழித்து அங்கு பணம் பெறவந்த மக்களையும் அசிங்கமான முறையில் பேசியதாகவும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்

தங்கள் சொந்த பணத்தில் சேவை செய்வது போன்று நடந்துகொள்ளும் இவ்வாறான அரச உத்தியோகஸ்தர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.

Related posts

Leave a Comment