December 5, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

இன்று மட்டும் 41 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பு – இவர்களில் ஒருவர் மரணம்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 182ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 41 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை 695 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 477 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

Leave a Comment