December 2, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

Category : இலங்கை

இலங்கை சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்

சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு வகையில் பார்க்கப்படுகின்றது

jvpnews
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (28) அதிகளவான...
அசிங்கமுங்கோ இலங்கை செய்திகள்

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது – அதிர்ச்சி தகவல்

jvpnews
கடந்த ஆண்டில் (2019) இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 439 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று (1) உலக எய்ட்ஸ் தினமாகும். இதை...
இலங்கை சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்

பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் ஒருவர் உயிரிழப்பு – மக்கள் அதிர்ச்சி

jvpnews
வவுனியாவில் பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சபவத்தில் வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய தம்பனையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
அசிங்கமுங்கோ இலங்கை செய்திகள்

தம்பி உயிரிழந்த சம்பவத்தை மறைத்து அக்காவிற்கு திருமணம் அரங்கேற்றிய சம்பவம்!

jvpnews
தமிழகத்தில் தம்பி உயிரிழந்த சம்பவத்தை மறைத்து அக்காவிற்கு திருமணம் நடந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன்(24). இவரின் அக்காவிற்கு திருமணம் என்பதால், இவர்...
இலங்கை சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்

லங்கன் ப்றீமியர் லீக் – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மூவருக்கு

jvpnews
லங்கன் ப்றீமியர் லீக் (LPL) போட்டித் தொடரில் கலந்துகொள்ள இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மூவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி கொழும்பில் உள்ள ஒரு...
இலங்கை செய்திகள் நம்பினா நம்புங்கோ

தந்தை உயிரிழப்பு – இலங்கை வந்த லாஸ்லியா

jvpnews
தந்தை உயிரிழந்த நிலையில் லாஸ்லியா இலங்கைக்கு வந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் ஈழப்பெண்ணான லாஸ்லியா. இவர் தந்தை மரியநேசன் கனடாவில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கனடாவில்...
இலங்கை சீரியஸ் மேட்டர் செய்திகள்

மரத்தில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு!

jvpnews
புத்தளம் புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். முஹம்மது...
இலங்கை செய்திகள் நம்பினா நம்புங்கோ

கொரோனா காலத்தில் பாதுகாப்பற்ற பல பாலியல் தொடர்புகள் – வெளிவரும் அதிர்ச்சி

jvpnews
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பாதுகாப்பற்ற பல பாலியல் தொடர்புகளை முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது என சுகாதார அமைச்சின் பாலியல்...
அசிங்கமுங்கோ இலங்கை செய்திகள்

நகைகளை சூட்சுமமாக திருடிய மூன்று திருடர்களுக்கு நடந்தது!

jvpnews
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஒன்றில் இருந்து நான்கு இலட்சம் பெறுமதியான நகைகளை சூட்சுமமான முறையில் திருடிய மூன்று திருடர்களை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, வவுனியாவில்...
இலங்கை சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்

பலகலைகழக மருத்துவபீட மாணவானின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள்?

jvpnews
யாழில் உயிரிழந்த யாழ் பலகலைகழக மருத்துவபீட மாணவானின் மரணம் தொடர்பில் பலரும் சந்தேகங்களை எழுப்பிவருகின்றனர். இன்று இளங்குன்றனுக்கு நடந்தது போல் நாளை உங்களுடைய பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க இதன் உண்மைத்தன்மையை...