October 21, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

Author : jvpnews

75 Posts - 0 Comments
இலங்கை சீரியஸ் மேட்டர் செய்திகள் முக்கிய செய்திகள்

செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் சில மாற்றங்கள்…!

jvpnews
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை, 26 செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பரிவு...
அசிங்கமுங்கோ இலங்கை செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்!

jvpnews
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குருநாகல் – பன்னல பிரதேசத்தில் வைத்து குறித்த வீரர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைதானவர் 25 வயது நபர்...
இலங்கை உலகம் சீரியஸ் மேட்டர் முக்கிய செய்திகள்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது மூன்று பாகிஸ்தானியர்கள் செய்த காரியம்!

jvpnews
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மாத்தறை நகரில் காரில் வலம் வந்த மூன்று பாகிஸ்தானியர்களை விசாரணை செய்ய முயற்சித்த பொலிஸாருடன் அவர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது. தாங்கள்...
அசிங்கமுங்கோ இலங்கை செய்திகள்

முஸ்லிம்களுக்கு தமிழர் காணியை விற்ற விதானையார் வியாழேந்திரனிடம் சிக்கினார்!

jvpnews
வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ் விதானையார் விற்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. குறித்த...
இந்தியா இலங்கை செய்திகள் நம்பினா நம்புங்கோ முக்கிய செய்திகள்

தென்னிந்திய சின்னத்திரை நடிகையால் தனக்கு தானே தீ வைத்து யுவதி தற்கொலை

jvpnews
தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம்...
இலங்கை சீரியஸ் மேட்டர் செய்திகள்

இன்று மட்டும் 41 பேர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பு – இவர்களில் ஒருவர் மரணம்

jvpnews
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 182ஆக...
இலங்கை

டயலொக் – Huawei சுகாதார அமைச்சுடன் இணைவு…

jvpnews
டயலொக் ஆசிஆட்டா மற்றும் Huawei ஆகியவை சுகாதார அமைச்சுடன் பங்காளர்களாக இணைந்து Telepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்குகின்றது . இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மற்றும் Huawei Technologies Lanka Co., (Pvt) Ltd, Huawei Technologies Co., Ltd,  ஆகியவை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள்...
செய்திகள் நம்பினா நம்புங்கோ

வரையறையற்ற இணைய வசதிகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

jvpnews
நாட்டு மக்களுக்கு இணைய வசதிகளை முடிவுமானளவு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். கொவிட் 19 செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிற்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில்...
இலங்கை சீரியஸ் மேட்டர்

COVID19 இன் போது இலங்கையர்களை வலுவூட்ட டயலொக்…!

jvpnews
COVID19 இன் போது இலங்கையர்களை வலுவூட்ட டயலொக்கின் e-Working, e-Learning மற்றும்  e-Health தீர்வுகள் உலகளாவிய தொற்று நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இந்த சவாலான...
செய்திகள்

டயலொக்கின் Suraksha உங்களுடைய பிள்ளைகளின் உலகை பாதுகாக்க

jvpnews
டயலொக்கின் புதிய மொபைல் பாதுகாப்பு சாதனமான Suraksha உங்களுடைய பிள்ளைகளின் உலகை பாதுகாக்க உதவுகின்றது. 2020 ஜனவரி 24 இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Suraksha எனும் புதிய மொபைல்...