October 22, 2020
ஜனநாயக விடுதலைப் போராளி

55 வயது பெண்ணுக்கு நரி செய்த வெறித்தனம்!

களுத்துறை – அகலவத்தை பகுதியில் 55 வயதான பெண்ணொருவரை நரி கடித்ததை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் நேர்ந்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து குறித்த பெண் வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகலவத்தை பகுதியில் தொடர்ந்தும் நரியின் அச்சுறுத்தல் நிலவுதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் இதற்கான தீர்வை பெற்று தர வேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

Leave a Comment